இயற்கையின் அதிசயம் சீகிரிய குன்று!
கி.மு. 2 மற்றும் கி.பி. 7 ஆம் நூற்றாண்களில் வரையப்பட்ட அஜந்தாவின் ஓவியங்கள் போல அச்சு அசல் அதே சாயலில் எப்படி இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை நகரத்திற்கு அண்மையில் 1144 அடி உயரமான மர்மமான ஒரு தனித்த குன்றின் மீது கி.பி. 6 ம் நூற்றாண்டில் வரையப்பட்டது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகின்றதா?