தீர்வுகளுக்கு அப்பால் நிற்கும் தடிமன்! சரியான நோயெதிர்ப்பமைப்பு இல்லாத ஒருவருக்கு தடிமன் ஏற்படுமென்றால், தொற்று விரைவில் நுரையீரல் முழுவதும் பரவிவிடும்.
Roar தமிழின் Sports Roundup – T20 உலக்கிண்ணத்தை வெற்றி பெறப்போவது யார்? இம்முறையும் கிண்ணம் வெல்லும் கனவை இழந்த இந்திய அணி! இந்த வாரத்தின விளையாட்டு செய்திகளுடன் Roar தமிழின் Sports roundup!
QR குறியீடுகள் பற்றி நீங்கள் அறியாதவை சில! QR தொழில்நுட்பமானது வசதியானதாகவும், பயன்படுத்த இலவானதாகவும் இருக்கும் அதேவேளை, அதை கவனமாகப் பயன்படுத்தாவிட்டால், பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆண் ஆதிக்க கட்டுகளை தகர்த்து சாதித்த பெண்! உலகில் இதுவரையில் இரண்டு நோபல் பரிசுகளை வென்ற ஒரே அறிஞர் மற்றும் பெண் என்ற புகழுக்கு சொந்தக்காரியான மேரி கியூரி!
Roar தமிழின் Sports Roundup – அரையிறுதியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? இந்த வார விளையாட்டு செய்திகளின் தொகுப்பு! இது Roar தமிழின் Sports Roundup!
சமுத்திரகுமாரி எனும் சாகசக்காரி! அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரமும் கதையோட்டத்துக்கு மிகவும் அழகாக, அவ்வந்த பாத்திரங்களுக்கு ஏற்ப நளினத்தோடு வலிமையும் சேர்ந்து நாவலுக்கு ஆளுமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.
இலங்கையின் T20 உலக கிண்ண கனவு நிறைவேறுமா? அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகளே இலங்கையின் அரையிறுதிக்கான ஓட்டத்தை முடிவு செய்யப் போகின்றது!
Terror முகம் கொண்ட எறும்புகள்! உருவத்தில் சிறியதாக இருக்கும் எறும்புகள் குறித்து நாம் பெரிய அளவில் கவனம் செலுத்தி இருக்க மாட்டோம். ஆனால் எறும்பின் முகத்தை மிக அருகில் எடுத்த புகைப்படம் வெளியாகி பலரை பீதியாக்கி உள்ளது.
கணக்கில் வராத கறுப்புப்பணம் சர்வதேச அளவில் கணக்கில் வராத கறுப்புப் பணத்தின் பயணம் என்பது பிரதானமாக வளர்ந்து வரும் நாடுகளில் இருந்துதான் துவங்குகிறது.